Go to ...

RSS Feed

பாகிஸ்தான்: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு, 85 பேர் பலி


பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டதாக அம்மாகாண சுகாதார அமைச்சர் ஃபைசல் காக்கர் தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான் மாகாணத்தில், மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் மாகாண சட்டமன்ற வேட்பாளர் சிராஜ் ரஸ்ஸானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Facebook Comments