Go to ...
RSS Feed

ரஜினி வெளியிடும் தரமணி ஆடியோ


ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்திருக்கும் தரமணி படத்தின் ஆடியோவை ரஜினி இன்று வெளியிடுகிறார்.

ஐடி துறையை மையப்படுத்தி ராம் எடுத்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இதன் ஆடியோவை ரஜினி  வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் இணையத்தில் அறிவித்துள்ளார்.

இன்று தரமணி ஆடியோ ரஜினியால் வெளியிடப்படுகிறது.

செய்திகள்

Source: Webdunia.com

Facebook Comments