Go to ...

RSS Feed

சற்குணம் இயக்கத்தில் வேட்டைக்காரராகும் மாதவன்


சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தில் அவர் வேட்டைக்காரராக நடிக்கிறார்.

இந்தப் படம் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட உள்ளது. அதனால் தாய்லாந்தில் மொத்த படப்பிடிப்பையும் வைத்துக்  கொள்ள சற்குணம் திட்டமிட்டுள்ளார்.

மாதவன் தற்போது விக்ரம் – வேதா படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் சற்குணம் படம் ஆரம்பமாக உள்ளது.

செய்திகள்

Source: Webdunia.com