Go to ...

RSS Feed

மதுபான விடுதியில் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி


மதுபான விடுதியில் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி

6/13/2018 4:03:31 PM

தமிழில் முன்னணி நடிகையாக உள்ள ராய் லட்சுமி தனது தோழியின் பிறந்த நாள் விழாவுக்காக மதுபான விடுதியில் குத்தாட்டம் போட்டுள்ளார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதுகலம் போட்ட தோழியின் பிறந்த நாள் விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை ராய் லட்சுமி. நடிகை ராய் லட்சுமி தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பிறகு அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது. அதற்குப் பிறகு கோலிவிட்டில் கண்டுகொள்ளப்படாத அவர், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Facebook Comments