Go to ...

RSS Feed

காரைக்காலில் ஜிப்ஸி


காரைக்காலில் ஜிப்ஸி

6/14/2018 2:27:35 PM

குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கும் படம், ஜிப்ஸி. இதன் படப்பிடிப்பு காரைக்காலில் தொடங்கியது. ஜீவா, இமாசலப் பிரதேச அழகி நடாஷா சிங் ஜோடி. காரைக்கால் ஷெட்யூலுக்குப் பிறகு இமாசலப்பிரதேசத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் சுற்றுலா கைடு கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்த்துள்ள அவர், அதை கலரிங் செய்திருக்கிறார்.

Source: Dinakaran