Go to ...

RSS Feed

கரூரில் மரத்தில் கார் மோதிய விபத்து: 4 பேர் உயிரிழப்பு


கரூர்: கரூர் சின்னதாராபுரத்தில் மரத்தில் கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், மனைவி ஜெயலட்சுமி, சுப்புலட்சுமி, ஓட்டுநர் உயிரிழந்துள்ளனர்.

Source: Dinakaran

Tags: