Go to ...

RSS Feed

புதுச்சேரி டிஜிபி கெளதம் டெல்லிக்கு பணியிட மாற்றம்


புதுச்சேரி : புதுச்சேரி டிஜிபி கெளதம் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி டிஜிபியாக சுந்தரி நந்தா நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையில் 4 எஸ்.பி.க்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். 4 இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதலாக எஸ்.பி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Tags: