Go to ...

RSS Feed

குற்றாலத்தில் ஜூலை மாதம் சாரல் திருவிழா: மாவட்ட ஆட்சியர்


நெல்லை: குற்றாலத்தில் ஜூலை மாதத்தில் சாரல் திருவிழா நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். குற்றாலத்தில் பருவம் தொடங்கியுள்ள நிலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: