Go to ...

RSS Feed

தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் தேவை : மத்திய அரசு மனு தாக்கல்


மதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைக்கப்படும் என்பது பற்றி பதில் தர மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் உயர்நீதிமன்ற கிளையில் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளார்.
18ம் தேதி நடைபெறும் தேர்வு குழு கூட்டத்தில் இடம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Source: Dinakaran

Tags: