Go to ...

RSS Feed

காஷ்மீரில் பத்திரிக்கை ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு.. மர்ம நபர்கள் தப்பியோட்டம்!


For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பத்திரிக்கை ஆசிரியர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் புகாரி என்பவர் ரைஸிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை புகாரியை மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார் புகாரி. அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Source: OneIndia

Facebook Comments