Go to ...

RSS Feed

பிறை தெரியாததால் தமிழகத்தில் சனிக்கிழமை ரம்ஜான்: தமிழக தலைமை ஹாஜி


சென்னை: பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் என்று தமிழக தலைமை ஹாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.

Source: Dinakaran

Tags: