Go to ...

RSS Feed

அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் நாளை நேரில் ஆய்வு


சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் நாளை அப்பல்லோவில் ஆய்வு செய்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவுபடி வழக்கறிஞர்கள் குழு நாளை ஆய்வு செய்கிறது.

Source: Dinakaran

Tags: