Go to ...

RSS Feed

கடையநல்லூர் அருகே வாகன விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழப்பு


நெல்லை: கடையநல்லூர் அருகே மங்களாபுரத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த பாலாஜி, ஹேமலதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: