Go to ...

RSS Feed

கோவையில் குட்கா குடோன் கண்டுபிடிப்பு : 300 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்


கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே 2 குடோன்கள் கண்டறியப்பட்ட நிலையில், மேலும் ஒரு குட்கா குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடோனில் இருந்து 300 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: