Go to ...

RSS Feed

காஞ்சிபுரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நிலம் அளக்க எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் விடுவிக்க கோரி காஞ்சியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: