Go to ...

RSS Feed

மாணவியை தள்ளி கொன்ற ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரிப்பதில் வல்லவர் என தகவல்


கோவை: கோவை கல்லூரியில் மாணவியை தள்ளி கொன்ற ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரிப்பதில் வல்லவர் என்று தெரியவந்துள்ளது. கடந்த 6 வருடங்களில் 1200 முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு ஆறுமுகம் சான்றிதழ் வழங்கியுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என்று கூறிக்கொண்டு ஆறுமுகம் வலம் வந்துள்ளார்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: