Go to ...

RSS Feed

பல்கலைக்கழக பணியிட விவகாரம் : துணைவேந்தர் பதில் அளிக்க உத்தரவு


மதுரை: பல்கலைக்கழகத்தில்  பணியிடம்  நிரப்பும் விவகாரத்தில் கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற  மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.பல்கலை.,யில் பணியிடம் நிரப்புவதில் இடஒதிக்கீடு முறையை பின்பற்றாமல் அறிவிப்பு வெளியீடுஎன புகார்  அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த வழக்கு வரும் 13 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

Source: Dinakaran

Tags: