Go to ...

RSS Feed

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல்


மதுரை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறிக்கையை தாக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி கண்ணம்மாள், ஒரு சில சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை முடிந்துள்ளதால் கூடுதல் அவகாசம் தேவை என கூறினார். இதையடுத்து 2 மாதம் அவகாசம் அளித்து வழக்கை அக்டோபர் 8க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Source: Dinakaran

Tags: