Go to ...

RSS Feed

காஞ்சிபுரம் அருகே அரைநிர்வாணமாக அமெரிக்க பெண் மீட்பு


காஞ்சிபுரம்: அமெரிக்காவை சேர்ந்த பெண்ணை சென்னையை சேர்ந்த விமல் திருமணம் செய்துள்ளார். மனைவியை விமல் கஞ்சி வெள்ளைகேட் அருகே காரில் இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளார். கணவன் விமல் நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில் அமெரிக்க பெண் அரை நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Source: Dinakaran

Tags: