Go to ...

RSS Feed

சேலம் அருகே சாலை விபத்தில் தாய், குழந்தை பலி


சேலம் : சேலம் அருகே ஏற்காடு அடிவாரத்தில் நடந்த சாலை விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்துள்ளனர்.  ஏற்காடு மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் சிருவன் மேலாய்வுஸ் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். படுகாயமடைந்த பாலசுப்பிரமணியத்திற்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு பிறகே மேலாய்வுஸ் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Tags: