Go to ...

RSS Feed

காளஹஸ்தியில் கன மழை


காளஹஸ்தியில் அடைமழை (கனமழை) பெய்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் வியாழக்கிழமை மாலை இடி, காற்றுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்தது. சுமார் 2 மணிநேரம் கொட்டித் தீர்த்த அடைமழை (கனமழை)யால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 
இதனால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். கோயில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கோயிலில் தேங்கிய மழைநீரை அகற்றினர். 
 

Source: dinamani

Facebook Comments