Go to ...

RSS Feed

வணிகம்

‘யூலிப்’ திட்­டங்­கள் பற்றி அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்

‘யூலிப்’ என, குறிப்­பி­டப்­படும் ’யூனிட் லிங்க்டு இன்­ஷூ­ரன்ஸ் பிளான்’ வரி­சே­மிப்­புக்­கான பிர­ப­ல­மான முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக இருக்­கிறது. பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு, முத­லீட்டு அம்­சத்­து­டன் கூடிய காப்­பீடு பாது­காப்பை இவை அளிக்­கின்­றன. இந்த வகை திட்­டம் தொடர்­பாக, அதி­கம் அறி­யப்­ப­டாத அம்­சங்­கள்: நிதி மாற்­றம் :யூலிப் திட்­டங்­கள், இன்­கம் பண்ட் (கடன்­சார் முதலீடு, மித­மான ரிஸ்க்), பாலன்ஸ்ட் பண்ட் (சம­பங்கு மற்றும் கடன் சார் முத­லீடு, மித­மா­னது முதல் அதிக ரிஸ்க்), லார்ஜ் கேப் பண்ட் ஆகிய நிதி­களில் முத­லீடு

ஓய்வு கால சேமிப்­பில் இந்­தி­யர்­க­ள் எப்படி?

இந்­தி­யா­வில் உள்ள பணி­பு­ரி­யும் பிரி­வி­னர் மத்­தி­யில், 3ல் ஒரு­வர் தான் ஓய்வு காலத்­திற்கு என, திட்ட­மிட்டு சேமித்து வரு­வது தெரிய வந்­துள்­ளது. எச்.எஸ்.பி.சி., நிறு­வ­னம், ‘ஓய்வு காலத்­தின் எதிர்­கா­லம்’ எனும் பெய­ரில், இந்­தியா உள்­ளிட்ட, 16 சர்­வ­தேச நாடு­களில் ஆய்வு ஒன்றை நடத்­தி­யது. இந்­தி­யா­வில், இந்த ஆய்­வில், 1,054 பேர் பங்­கேற்­ற­னர். இந்­தி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் தங்­கள் குடும்­பத்­தி­னர் ஆத­ரவு கிடைக்­கும் என, நம்­பு­கின்­ற­னர். ஓய்வு காலத்­தில், 68 சத­வீ­தம் பேர் பிள்­ளை­கள் ஆத­ரவு கிடைக்­கும் என, நம்­பு­கின்­ற­னர்.

வளம் சேர்க்குமா வங்கிகள் இணைப்பு?

‘பொதுத் துறை வங்­கி­க­ளான, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்­றும் தேனா வங்கி ஆகி­யவை ஒன்­றாக இணைக்­கப்­படும்’ என, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது வர­வேற்­பை­யும், சந்­தே­கங்­க­ளை­யும் ஒருங்கே எழுப்­பி­யுள்­ளது. இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பயன்­கள் என்­னென்ன?இந்­தி­யா­வி­லுள்ள பொதுத்­துறை வங்­கி­களை இணைத்து, எண்­ணிக்­கை­யைக் குறைத்து, வலு­வான வங்­கி­க­ளாக மாற்ற வேண்­டும் என்ற கருத்தை, முந்­தைய காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான அர­சும், தற்­போ­தைய பார­திய ஜனதா தலை­மை­யி­லான அர­சும் தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்­றன.சென்ற முறை பாரத ஸ்டேட் வங்­கி­யோடு, அதன் ஐந்து

செப்டம்பர் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.87; டீசல் ரூ.78.20

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.78.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source: dinakaran

தமிழகத்தில், ‘யமஹா மியூசிக்’ 2019ல் தயாரிப்பு துவக்கம்

சென்னை: ‘யமஹா மியூ­சிக் இந்­தியா’ நிறு­வ­னம், தமி­ழ­கத்­தில், ‘கிடார், கீ போர்டு’ உள்­ளிட்ட இசைக் கரு­வி­கள் தயா­ரிப்பை, 2019ல் துவக்க உள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் தொழிற்­சாலை, சென்னை அருகே, திருப்­போ­ரூர் தாலு­கா­வைச் சேர்ந்த, குணப்­பத்து கிரா­மத்­தில், ‘ஒன் அப் சென்னை’ தொழிற்­பேட்­டை­யில் அமைத்­துள்­ளது. இது குறித்து, யமஹா மியூ­சிக் இந்­தியா நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், தகாஷி ஹகா கூறி­ய­தா­வது: நிறு­வ­னம், 1,900 கோடி ரூபாய் முத­லீட்­டில், முதல் உற்­பத்தி கூடத்தை அமைத்­துள்­ளது. இங்கு, அடுத்த ஆண்டு உற்­பத்தி துவங்­கும்.

நிறுவன இயக்குனர்களுக்கு, ‘கெடு’ நீட்டிப்பு : ரூ.500 செலுத்தி அக்., 6க்குள் கே.ஒய்.சி., அளிக்கலாம்

புதுடில்லி: நிறு­வ­னங்­களில் இயக்­கு­ன­ராக உள்­ளோர், கே.ஒய்.சி., எனப்­படும், தன் விப­ரக் குறிப்பு படி­வத்தை பூர்த்தி செய்து அளிப்­ப­தற்­கான, ‘கெடு’ அக்., 6 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. மேலும், இந்த படி­வத்­து­டன் அளிக்க வேண்­டிய பதி­வுக் கட்­ட­ண­மும், 5,000 ரூபா­யில் இருந்து, 500 ரூபா­யாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.போலி நிறு­வ­னங்­களை களை­யெ­டுக்­கும் நட­வ­டிக்­கை­யு­டன், பெய­ர­ள­வில் இயங்­கும் போலி இயக்­கு­னர்­க­ளை­யும் அடை­யா­ளம் காணும் முயற்­சி­யில், மத்­திய அரசு ஈடு­பட்­டுள்­ளது.இதற்­காக, பதிவு செய்த அனைத்து நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­னர்­களும், கே.ஒய்.சி., படி­வத்தை சமர்ப்­பிக்க

ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா

மும்பை: அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யைச் சேர்ந்த, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் ஓர் அங்­க­மாக, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்­ஷி­யல் சர்­வீ­சஸ் உள்­ளது.இந்த, வங்கி சாரா நிதிச் சேவை நிறு­வ­னத்­தில் இருந்து, சமீ­பத்­தில், ஐந்து இயக்­கு­னர்­கள் வில­கி­யுள்­ள­னர். இந்­நி­லை­யில், நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, ரமேஷ் சி பாவா, திடீ­ரென பதவி வில­கி­யுள்­ளார்.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் நிதி நெருக்­கடி தான், இவர் பதவி விலக கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது.இம்­மாத துவக்­கத்­தில், இக்­கு­ழு­மம், ‘சிட்பி’க்கு, 1,000

செண்டு மல்லி கிலோ ரூ.200ஆக சரிவு

சேலம்: சேலம் சுற்று வட்டார பகுதியில் செண்டு மல்லி விளைச்சல் அதிகரித்துள்ளதால், உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சேலம் சுற்று வட்டார பகுதியில் செண்டு மல்லி பூவின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உரிய விலை கிடைக்கவில்லை என்று பூ விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கன்னங்குறிச்சியைச் சேர்ந்த பூ விவசாயிகள் கூறியதாவது:செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களிலும் செண்டு மல்லி பூவின் விளைச்சல் அதிகமாக இருக்கும். தற்போது அனைத்து

நெல் வரத்து குறைவு எதிரொலி : அரிசி விலை உயர தொடங்கியது…. மூட்டைக்கு ரூ.50 வரை அதிகரிப்பு

சென்னை: நெல் வரத்து குறைவு எதிரொலியாக அரிசி விலை உயர தொடங்கியது. மூட்ைடக்கு திடீரென ரூ.50 வரை விலை உயர்ந்தது. இன்னும் 2 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.அதிக நெல் வரத்து காரணமாக கடந்த சில மாதமாக அரிசி விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது நெல்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால், அரிசி மூடைக்கு ரூ.50 வரை திடீரென உயர்ந்துள்ளது.அதாவது ஏ.டி.டி.47 ரக பொன்னி, கோ 51 ரக அரிசி 25

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை

மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வு கடந்த 14–ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அந்நிய செலாவணி கையிருப்பு 8,600 கோடி ரூபாய் அதிகரித்து, சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு கண்டிருப்பதாகவும் ரிசர்வு வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல் தங்கத்தின் கையிருப்பும், சுமார் 1000 கோடி

எச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்!

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கா அழைத்டு வந்து வேலை மற்றும் படிப்பினை பெறலாம் என்பதற்காக எச்4 என்ற விசா முறை அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. எச்-1பி விசா முறையில் பல திருத்தங்களை டிரம்ப் தலைமையிலான அரசு கொண்டு வரும் நிலையில் தற்போது

எனக்கு சொத்து பத்து எதுவும் வேண்டாம் – கலங்கும் எல் & டி முதலாளி..!

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts என்னது சொத்து பத்துக்கள் வேண்டாமா என்று கேட்டால், ஆம் எனக்கு என்னுடைய சொத்து பத்துக்கள் எதுவுமே வேண்டாம் என்று தலை குனிந்து எதையோ யோசிக்கிறார்? யார் இவர். இவருக்கும் எல்&டிக்கும் என்ன சம்பந்தம். எல்&டி லார்சன் அண் டியூப்ரோ (எல் & டி), 1938-ம் ஆண்டு இரண்டு டென்மார்க்கை இன்ஜினியர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் இந்த

சூழ்ந்த மெர்ஜர் மேகம், சிக்கிய கனரா பேங்க்..!

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts மத்திய நிதி அமைச்சகத்தின் இரண்டாவது வங்கிகள் இணைப்பான பேங்க் ஆஃப் பரோடா, விஜயா பேங்க் மற்றும் தேனா பேங்கைத் தொடர்ந்து தற்போது மெர்ஜர் மேகம் கனரா மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்கைச் சூழ்ந்திருக்கிறது. தப்பித்த கனரா பேங்க் இரண்டாவது மெர்ஜரின் (பேங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா) போதே விஜயா பேங்குக்குக் பதிலாக, கனரா வங்கி

2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பணிக்கு எடுக்க ஓயோ!

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts ஹோட்டல் நிறுவனமான ஓயோ 2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஒயோ நிறுவனத்தில் தற்போது 700 டெக் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ள நிலையில் அவர்கள் 20 மென் பொருள்களை உருவாக்கி தங்களது சேவைகளை மெறுகேற்றியுள்ளனர். எதற்குப் புதிய ஊழியர்கள் தற்போது பணிக்கு எடுக்க இருக்கும்

அதிர்ச்சி! கிரெடிட், குறைப்பு(டெபிட்) அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்தும் பெட்ரோல் நிறுவனங்கள்

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் குறைப்பு(டெபிட்), கிரெடிட் அட்டைகள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர். 2016-ம் ஆண்டுப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை மத்திய அரசு செய்த போது ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டினை குறைக்க கணினி மயமான / மின்னணு முறையில் கட்டணம்

Older Posts››