Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் தொடரும் பாதாள சாக்கடை பணியாளர்களின் அவலம்

“நான் இன்று கடுமையாக உழைக்கவில்லை என்றால், என் குழந்தைகள் நாளை இதே வேலையை செய்ய வேண்டி இருக்கும்“ என்று கண்ணீருடன் கூறுகிறார் பாகிஸ்தான் பாதாள சாக்கடை பணியாளரான ஷஃபிக். அவரது வாழ்க்கை கதையை விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »