கொரோனா வைரஸால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது கொரோனா வைரஸின் பரவல் மிகவும் வேகமாக உள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டாலும், ஏழை நாடுகளும், ஏழை மக்களுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Source: BBC.com