Press "Enter" to skip to content

கடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்

பொருளாதார உதவி, தொழில்வளர்ச்சிக்காக வழங்கப்படும் கடன் என்பவற்றை எப்போதுமே உலக நாடுகளனைத்தும் தமது வெளியுறவுக்கொள்கையின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளன. ஆனால், சீனாவின் விஷயத்தில் ‘கடன் ராஜீய உத்தி’ என்ற சொல் நடைமுறையில் உள்ளது.

உலகப் பொருளாதாரம் குறித்த கல்வி நிறுவனமான, ஜெர்மனியின் கியெல் இன்ஸ்டிட்யூட்டின் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோஃப் ட்ரெபேஷ் இந்த கடன் ராஜீய உத்தி அல்லது debt diplomacy பற்றிக் கூறுகையில், “வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் கடனில் பாதி மறைந்த கடனாகத் தான் உள்ளது.” என்று குறிப்பிடுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »