Press "Enter" to skip to content

இந்தியா – பாகிஸ்தான் இதயங்களை மீம் மூலம் இணைத்த தனானீர் முபீன்

பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் தனானீர் முபீன் தன் நண்பர்களுடன் ‘பார்ட்டி’ கொண்டாடும் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் ‘பார்ட்டி’ எனும் சொல்லை ‘பாவ்ரி’ என்று கூறியது சமூக ஊடங்கங்களில் மிகுதியாக பகிரப்பட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »