Press "Enter" to skip to content

வடகொரியா கிம் ஜீன்ஸ், வெளிநாட்டு படங்களுக்கு தடை விதித்தது ஏன்?

அமெரிக்கா, தென் கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் கடுமையான புதிய சட்டம் ஒன்றை வடகொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும். இது ஏன்?

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »