Press "Enter" to skip to content

இங்கிலாந்தில் மீண்டும் திறக்கப்பட்ட இரவுநேர கிளப்புகள் – உற்சாகத்தில் இளைஞர்கள்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இரவுநேர கிளப்புகள் எல்லாம் கடந்த 16 மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்தன. ஜூலை 19ஆம் தேதி இரவு தான் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இங்கிலாந்தில் இரவு கிளப்புகள் திறக்கப்பட்டன.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »