Press "Enter" to skip to content

அனல் மின் நிலையம் நொடிகளில் நொறுங்கி விழும் காட்சி – ஏன் இது?

அனல் மின் நிலையம் நொடிகளில் நொறுங்கி விழும் காட்சி – ஏன் இது?

ஆஸ்திரேலியாவில் நிலக்கரியில் இயங்கிய அனல் மின் நிலையம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பிரும்மாண்டமான அனல் மின் நிலையம் நொடியில் நொறுங்கி விழும் காட்சி இது. ஏன் இதை இடிக்கிறார்கள்? விளக்கம் காணொளியில்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »