Press "Enter" to skip to content

கடுங்குளிரில் தவிக்கும் ஆப்கன் மக்கள் – வெப்பத்துக்கு நெகிழி (பிளாஸ்டிக்)கை எரிக்கும் அவல நிலை

கடுங்குளிரில் தவிக்கும் ஆப்கன் மக்கள் – வெப்பத்துக்கு நெகிழி (பிளாஸ்டிக்)கை எரிக்கும் அவல நிலை

ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. தாலிபன்கள் சர்வதேச தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் உண்ண உணவின்றி, வீட்டை வெப்பப்படுத்த நெகிழி (பிளாஸ்டிக்)கை எரித்து வருகிறார்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »