Press "Enter" to skip to content

அபு தாபி ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான ஷேக் கலீஃபா காலமானார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அபு தாபி ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான ஷேக் கலீஃபா காலமானார்

உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் காலமானார்.

ஷேக் கலீஃபா 2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக இருந்தார், ஆனால் 2014இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதிலிருந்து ஆளுகையில் அவரது பங்கு பெரும்பாலும் சடங்கு ரீதியாக மாறிப்போனது.

அவரது ஒன்றுவிட்ட சகோதரர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அல்-நஹ்யான் குடும்பத்திற்கு $150bn (£123bn) சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது.

அவரைப் பற்றி மேலும் அறிய இந்த காணொளியைப் பாருங்கள்.

2px presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »