Press "Enter" to skip to content

முதல் முஸ்லிம் சூப்பர்கதாநாயகன்: மிஸ் மார்வெல் ஏன் பாராட்டப்படுகிறது?

முதல் முஸ்லிம் சூப்பர்கதாநாயகன்: மிஸ் மார்வெல் ஏன் பாராட்டப்படுகிறது?

டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கும் முதல் முஸ்லிம் சூப்பர் கதாநாயகன் கதையான மிஸ் மார்வெல் (Ms Marvel) தொடரின் வெளியீட்டை, பாப் கலாச்சாரம் எனப்படும் இளம் வயதிரை கவரும் பொழுதுபோக்கு வரலாற்றின் மிகவும் மகிழ்ச்சிக்கரமான பகுதி என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்தத் தொடர் ‘ அவெஞ்சர்ஸ்’ காமிக் புத்தகங்களை விரும்பும் இளம் பெண்ணான கமலா கானை மையமாகக் கொண்டது. இதில் பாகிஸ்தானி-கனடாவைச் சேர்ந்த புது வரவான இமான் வெல்லானி நடித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »