Press "Enter" to skip to content

FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருட முடியுமா? – உண்மை என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருட முடியுமா? – உண்மை என்ன?

வாட்ஸ்ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக பகிரப்படும் ஒரு காணொளியில், ஸ்மார்ட்வாட்ச் அல்லது அதுபோன்ற சாதனத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள கணினி மயமான ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்களை பீதியடைய வைத்திருக்கும் இந்த காணொளியில் தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்த காணொளியில் பகிரப்படும் தகவல்கள், காண்பிக்கப்படும் காட்சிகள் உண்மையா போலியா என்பதை உறுதிப்படுத்தும் முன்பே சமூக ஊடகங்களில் பிரபலங்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்பட பலரும் இதை அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »