Press "Enter" to skip to content

குழிக்குள் விழுந்த குட்டியானைக்காக தானும் விழுந்த தாய் யானை: நெகிழ வைக்கும் காட்சி

குழிக்குள் விழுந்த குட்டியானைக்காக தானும் விழுந்த தாய் யானை: நெகிழ வைக்கும் காட்சி

சுமார் 2 மீட்டர் நீளமுள்ள ஒரு குழியில் இந்த யானைக்குட்டி விழுந்து தவித்தது. இதை மேலிருந்து பார்த்த தாய் யானை விலகினால்தான் குட்டி யானையைக் காப்பாற்ற முடியும். ஆனால், யானையை விலக்க வேறு வழியே இல்லாததால் அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட வேண்டி இருந்தது. ஆனால், மயக்க ஊசிக்குப் பின்னர் தாய் யானையும் உள்ளே சரிந்தது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »