Press "Enter" to skip to content

வானத்தில் புதிய விண்வெளி நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்

ரஷ்யா புதிய விண்வெளி நிலையம் அமைக்கத் திட்டம்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக முடிவு

2024க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகிக்கொண்டு சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

“அதுவரை, தற்போதிருக்கும் அனைத்து கடமைகளையும் ரஷ்ய விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ் நிறைவேற்றும்” என்று அந்த அமைப்பின் புதிய தலைவரான யூரி பார்சோவ், தெரிவித்துள்ளார். என்ன திட்டம் அது? அதற்கான சாத்தியங்கள் என்ன என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »