Press "Enter" to skip to content

“மஞ்சள் பற்களால் என் கனவு சிதைந்துவிட்டது”

“மஞ்சள் பற்களால் என் கனவு சிதைந்துவிட்டது”

ஜானெட் மற்றும் வானைடியின் பற்கள் கறைபடிந்தும் துளைகளுடனும் காணப்படுகின்றன. அளவுக்கு அதிகமான ஃப்ளோரைட் பாதிப்பால் இவர்களின் பற்களின் நிறம் இப்படி மாறியுள்ளது. தற்போது இருவரும் ஃப்ளோரோசிஸ் எனப்படும் பற்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“அழகுப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. ஆனால், என்னுடைய பற்கள் காரணமாக அந்த கனவு இப்போது சிதைந்துவிட்டது. என்னை சிரிக்கச் சொன்னாலும் என் பற்கள் காரணமாக நான் சிரிக்க முடியாது.” என்கிறார் வானைடி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »