Press "Enter" to skip to content

ஜிஎஸ்டி: வரமா? சாபமா? – ஓர் அலசல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜிஎஸ்டி: வரமா? சாபமா? – ஓர் அலசல்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் 17 விதமான வரிகள் நீக்கப்பட்டு அவை ஜிஎஸ்டி என்ற ஒற்றை வரியின் கீழ் கொண்டுவரப்பட்டது மூலம் – ஒரே நாடு, ஒரே வரி நடைமுறைக்கு வந்தது.

இப்போது ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தி ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் கடினமான காலத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ஜிஎஸ்டியின் மூலம் சாதித்தது என்ன? என்பது குறித்து இப்போது விவாதம் எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »