Press "Enter" to skip to content

தென் கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல்: டஜன் கணக்கானோருக்கு கார்டியாக் அரஸ்ட்

தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியான காணொளிக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »