Press "Enter" to skip to content

தெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அசோக் செல்வன்

தெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அசோக் செல்வன்

1/30/2020 2:58:51 PM

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், தற்போது தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மறைந்த இயக்குனர் ஐ.வி.சசி மகனும், மலையாளத்தில் சில படங்களை இயக்கியவருமான அனி சசி இப்படத்தை இயக்குகிறார். செஃப் வேடத்தில் நடிக்கும் அசோக் செல்வன், இதற்காக நிஜ செஃப் ஒருவரை சந்தித்து பேசியிருக்கிறார்.

Source: Dinakaran

More from திரையுலகம்More posts in திரையுலகம் »