Press "Enter" to skip to content

நீங்க எப்பவுமே க்ரேட் தல: ரூ.18 கோடி வரி கட்டிய அஜித்

திரைத்துறையில் உள்ளவர்கள் வெகு அரிதாகவே சரியான வருமான வரி கட்டி வருபவர்கள் என்றும் பலர் கருப்பு பணத்தில் தான் சம்பளம் வாங்குவார்கள் என்றும் கூறப்படுவதுண்டு

இந்த நிலையில் விஜய் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அவர் சரியாக கணக்கு வைத்திருப்பதாகவும் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணம் அவரிடம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து தற்போது இன்னொரு மாஸ் நடிகர் அஜித் கடந்த ஆண்டு மட்டும் உருவாய் 18.5 கோடி ரூபாய் வருமான வரி கட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்த செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் ”நீங்க எப்பவுமே கிரேட் தல” என்று வாழ்த்தி வருகின்றனர்

The post நீங்க எப்பவுமே க்ரேட் தல: ரூ.18 கோடி வரி கட்டிய அஜித் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »