Press "Enter" to skip to content

சமூக வலைத்தளத்தில் மிகுதியாகப் பகிரப்படும் வாடிவாசல் தலைப்பு பார்வை

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ள வாடிவாசல் படத்தின் தலைப்பு பார்வை விளம்பர ஒட்டி வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு பார்வை விளம்பர ஒட்டியை இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்தனர். 

வாடிவாசல் தலைப்பு பார்வை விளம்பர ஒட்டி

எதிர்பார்த்த படி இன்று மாலை வெளியான வாடிவாசல் தலைப்பு பார்வை விளம்பர ஒட்டி, ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »