Press "Enter" to skip to content

முடிவடைந்த சர்வதேச புத்தக கண்காட்சி….. முதலமைச்சரின் அறிவித்த திட்டங்கள்…..

இல

க்

கியச் செழுமை மி

க்

க தமிழ் படைப்பு

களை உல

கம் எங்

கும்

கொண்டு சேர்

க்

கும் பணியை தமிழ்நாடு அரசு திறம்பட செயல்படுத்தி வருவதா

க முதலமைச்சர் மு.

க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதல் முறையா

க..:

தமிழ்நாட்டிலேயே முதல்முறையா

க சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில்

கடந்த 16-ஆம் தேதி சர்வதேச புத்த



கண்

காட்சி
தொடங்

கியது. 30-

க்

கும் மேற்பட்ட நாடு

களை சேர்ந்த பதிப்பாளர்

கள் பங்

கேற்ற இந்த

கண்

காட்சி

க்

கா

க 66 அரங்

கு

கள் பிரத்யே

கமா

க அமை

க்

கப்பட்டிருந்தன. 

நிறைவு விழா:


கடந்த இரண்டு நாட்

களா

க நடைபெற்று வந்த ‘சென்னை சர்வதேச புத்த



கண்

காட்சி’ நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.

க.ஸ்டாலின்

கலந்து

கொண்டார். அப்போது மருத்துவ மாணவர்

களு

க்

கா

க தமிழில் மொழி பெயர்

க்

கப்பட்ட பன்னாட்டு பதிப்பு நூல்

களை முதலமைச்சர் வெளியிட்டார். 

பெருமிதம்:

பின்னர் பேசிய அவர், தொழில் வளர்ச்சி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் உல

க அளவில் தமிழ்நாடு முத்திரை பதித்ததா

க பெருமிதம் தெரிவித்தார். இல

க்

கிய செழுமை மி

க்

க நமது படைப்பு

களை உல



கெங்

கும்

கொண்டு சேர்

க்

கவும், உல

க அளவில் சிறந்த அறிஞர்

களின் படைப்பு

களை தமிழில்

கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதா



கூறினார். இதற்

கா

க 3

கோடி ரூபாய் வழங்

கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது

கூறினார். 

மொழிப்பெயர்ப்பு:

முன்னதா

க, தமிழ் மொழியில் இருந்து 60 நூல்

கள் பிற இந்திய மொழி

களு

க்

கும், 90 நூல்

கள் உல

க மொழி

களு

க்

கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இதேபோல், 365 நூல்

களை மொழிபெயர்ப்பு செய்வதற்

கான புரிந்துணர்வு ஒப்பந்தங்

களும்

கண்

காட்சியில்

கையெழுத்தாயின. 

பங்

கேற்றவர்

கள்:

இந்த நி

கழ்ச்சியில் அமைச்சர்

கள் அன்பில் ம

கேஷ் பொய்யா மொழி, உதயநிதி ஸ்டாலின், சே

கர் பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர்

கலந்து

கொண்டனர். 

-நப்பசலையார்

இதையும் படி

க்

க:
 நா

கலாந்து, திரிபுரா, மே

கலாயா சட்டமன்ற தேர்தல் எப்போது?!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »