Press "Enter" to skip to content

கள்ளக்காதலில் ஏற்பட்ட விரிசல்…ஆத்திரத்தில் வெட்டிய காதலன்…உயிரிழந்த கள்ளக்காதலி!

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், 9 கிலோ தங்கம் கொள்ளைய 

டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தமில்லாமல் கடைக்குள் சென்ற கும்பல் திரு 

டியது எவ்வாறு? பார்க்கலாம் …

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில், ஜே.எல் கோல்டு பேலஸ் என்ற நகைக்கடையை நடத்தி வருபவர் ஸ்ரீதர்.  8 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் இவர், இரவு 10 மணிக்கு கடையை பூட்டுவது வழக்கம்.

இந்நிலையில், 9-ம் தேதியன்று வழக்கம் போல கடையை பூட் 

டிவிட்டு, பின்னால் உள்ள வீட் 

டிற்கு சென்று நிம்மதியாக உறங்கினார் ஸ்ரீதர். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அந்த பகுதியில் வலம் வந்த மர்ம கும்பல் ஒன்று, ஜே.எல்.பேலஸ் நகைக்கடையில் கொள்ளைய 

டிக்க வந்துள்ளது. 

இன்னோவா கிறிஸ்டோ காரில் வந்திறங்கிய கும்பல், கையில் ஒரு சிறிய வெல் 

டிங் எந்திரத்தைக் கொண்டு ஷட்டரை துளையிட்டுள்ளனர். ஊசி சத்தம் கேட்டாலும் ஊரே எழுந்து விடும் என்பதை தெரிந்து கொண்ட அந்த கில்லா 

டிகள், 9 கிலோ தங்கம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் ஆகியவற்றை கொள்ளைய 

டித்துச் சென்றனர். 

இந்த சம்பவம் நடந்தது தெரியாமல் மறுநாள் கடையைத் திறந்த உரிமையாளர் ஸ்ரீதர், கொள்ளை நடந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி, புளியந்தோப்பு துணை ஆணையர் இஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதன் முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று மாதங்களாக நகைக்கடையில் காவலாளி இல்லாமல் இருந்ததும், இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், உள்ளே நுழைந்த முதல் வேளையாக சி.சி. 

டி.வி. கணினியின் ஹார்ட்  

டிஸ்க்-கை பிடுங்கினர். 

இதைத் தொடர்ந்து 5 கோ 

டி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்து மூட்டை கட் 

டிய கொள்ளையர்கள், இரவோடு இரவாக அங்கிருந்து தப்பியோ 

டியது தெரியவந்தது. மேலும் அரசு சார்பாக வைக்கப்பட்ட சி.சி. 

டி.வி. ஒளிக்கருவி (கேமரா)க்களும் பழுதடைந்ததால் கொள்ளையர்களை பி 

டிக்க மு 

டியாமல் திணறி வருகின்றனர் காவல் துறையினர். 

இது தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறை இணை கண்காணிப்பாளர் அன்பு கொள்ளையர்களை பி 

டிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைத்து தே 

டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

வீதியில் உள்ள ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) இயங்கவில்லை, கடையில் உள்ள ஆதாரங்களையும் தூக்கி சென்றார்கள் என்றால் நிச்சயம் அந்த கடையைப் பற்றியும், அந்த பகுதியைப் பற்றியும் தெரிந்தவர்களாகத்தான் இருக்கும் என்ற ரீதியில் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். 5 கோ 

டி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திரு 

டிய ஆசாமிகள் சிக்குவார்களா? 

இதையும் ப 

டிக்க:
 பரோட்டா கடையில் கெட்டுப்போன இறைச்சி… கடைக்கு சீல்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »