Press "Enter" to skip to content

இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை – மார்ச்சில் பேச்சுவார்த்தை – எல்.முருகன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் மாநில நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் களப்பணி ஆற்றும் நல்வாய்ப்பினை கட்சியின் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அளித்தமைக்காகவும் தலைவர் அவர்கள் நிர்வாக குழு மற்றும் செயற்குழுவிற்கு நன்றி.

மேலும் படிக்க | அரசு அதிகாரிகளுக்கு இனிமேல் ஸ்நாக்ஸ் பதில் சிறுதானியங்கள் – உத்தரவு

கமல்ஹாசன் அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிகள் மேற்கொண்ட பரப்பரை வெற்றிகரமாக நிகழ பங்களிப்பாற்றிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் அனைத்து அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் நற்பணி இயக்க நண்பர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்.

மய்யத்திற்கு மகளிரணி

2024 பாராளுமன்ற தேர்தல் தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத் குழுகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் தலைவர் அவர்கள் விரைவில் மேற்கொள்ள வைக்கும் கட்சி மறு சீரமைப்பு பொறுப்புகள் இந்த செயல் திறனில் அடிப்படையில் தான் இருக்கும் என தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது .மக்கள் நீதி மய்யத்திற்கு மகளிரணியை வலுப்படுத்தும் வகையில் மகளிரணியுடன் மய்யம் மாதர் படை இணைக்கப்படுகிறது

 மார்ச் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தை மக்கள் நீதி மையத்தின் மகளிர் அணி சிறப்பான முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. 

2018ல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அருணாச்சலம் மீண்டும் நமது கட்சியில் இணைந்து பாரத் ஜோடா யாத்ரா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஆகிய முன்னெடுப்புகளில் நமது கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து தோழமைக் கட்சிகளுடன் சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தினார் தகுந்த நேரத்தில் தாய் வீட்டிற்கு திரும்பிய அருணாச்சலத்தை நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய இந்த சபை மனதார பாராட்டி தற்போது தலைவர் கூடுதல் பொறுப்பாக வகித்து வரும் பொது செயலாளர் பொறுப்பிற்கு அருணாச்சலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

மேலும் படிக்க | ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நேரடியாகவும் மறைமுகமாவும் இந்தி திணிக்க பார்க்கிறார்கள் – திருமா

கலை இலக்கிய பண்பாட்டு செயல்பாடுகளை முன்னெடுக்க வேறு சில பொது நல சேவைகளை மேற்கொள்ள கமல்ஹாசன் உருவாக்கிய கமல் பண்பாட்டு மையம் எனும் லாப நோக்கமற்ற அரசியல் நோக்கமற்ற அறக்கட்டளையை செயற்குழு மற்றும் நிர்வாக குழு பாராட்டுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத் குழுகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். கமல்ஹாசன் விரைவில் மேற்கொள்ளவர்க்கும் கட்சி மறுசீரமைப்பு பொறுப்புகள் இந்த செயல் திறனில் அடிப்படையில் தான் இருக்கும். 

கொள்கைகளையும் திட்டங்களையும் கடைக்கோடி தமிழர்க்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஊடகம் மற்றும் ஐடி அணி கீழ்காணும் வகையில் நான்காக பிரிப்பு.

கட்சியின் சார்பணிகள் துணைத் தலைவர் மௌரிய தலைமைத்துவத்திலும் கட்சி வளர்ச்சிப் பணிகள் தங்கவேலு தலைமைத்துவத்திலும் செயல்படும் என அறிவிப்பு உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »