Press "Enter" to skip to content

டெல்லி ஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூட்டை கண்டித்து கள்ளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து கள்ளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து ஜாமியா பல்கலை. ஷாஹின் பாக்கில் நடந்த போராட்டங்களில் துப்பாக்கிச்சுடுகள் நடத்தப்பட்டன.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »