Press "Enter" to skip to content

சென்னையில் 43 காவல் துறை நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்கள் மாற்றம்

சென்னையில் 43 காவல் துறை நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர்கள் மாற்றப்பட்டனர். 10 காவல் துறை ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

சென்னை:

சென்னை காவல் துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், 43 காவல் துறை நிலையங்களில் சில பொறுப்பு மாற்றங்களை செய்து அறிவித்தார். மாற்றப்பட்ட
43 ஆய்வாளர்களின் பெயர் விவரமும், அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள காவல் துறை நிலையங்களின் பெயர் விவரமும் வருமாறு:-

1. ஆனந்த்-நுங்கம்பாக்கம். 2. சார்லஸ்-ராயப்பேட்டை. 3.சூரியலிங்கம்-திருவல்லிக்கேணி. 4. கல்யாணகுமார்-ஜாம்பஜார். 5.
சிவகுமார்-சிந்தாதிரிப்பேட்டை. 6. ரவி-மடிப்பாக்கம். 7. சண்முகசுந்தரம்-அடையாறு. 8. தியாகராஜன்-கொரட்டூர். 9. வனிதா-கொளத்தூர். 10.
வேலு-கானாத்தூர். 11. சத்தியலிங்கம்-நீலாங்கரை. 12. சண்முகவேலன்-அபிராமபுரம். 13. முத்துராமலிங்கம்- மதுரவாயல். 14. ராமசுந்தரம்-
திருவான்மியூர். 15. முரளி-தேனாம்பேட்டை. 16. ரமேஷ்-எம்.கே.பி.நகர். 17. ராஜ்குமார்-அம்பத்தூர். 18. தீபக்குமார்-குமரன்நகர். 19.
ரவிக்குமார்-எஸ்.ஆர்.எம்.சி. 20. இன்னொரு வேலு-புளியந்தோப்பு.

21. கிருஷ்ணமூர்த்தி- எம்.எம்.காலனி. 22. ஜவஹர்- காசிமேடு. 23.
மகேஷ்குமார்-திருமுல்லைவாயல். 24. சரவணன்- ரெட்ஹில்ஸ்.
25. சங்கரநாராயணன்-பூக்கடை. 26. சீனிவாசன்- வியாசர்பாடி. 27. ஜெகநாதன்-புழல். 28.ராஜா-செம்பியம்.
29. மகாவிஷ்ணு-ஆர்.கே.நகர். 30. ஆனந்தஜோதி- மெரினா. 31. பொன்ராஜ்- பீர்க்கன்கரணை. 32. முருகேசன்-கீழ்ப்பாக்கம். 33. இன்னொரு
சரவணன்-ஐஸ்அவுஸ். 34. கண்ணன்-அண்ணாசதுக்கம்.
35. வெங்கடேசன்-அண்ணாநகர். 36. என்.எஸ்.குமார்-பூந்தமல்லி. 37. லதா மகேஷ்வரி-திருமங்கலம். 38. இன்னொரு லாரன்ஸ்-சேத்துப்பட்டு. 39.
தேவராஜூ-யானைக்கவுனி. 40. பொற்கொடி-நொளம்பூர். 41. ஸ்டாலின்-ஆயிரம்விளக்கு. 42. சிதம்பரமுருகேசன்-கோயம்பேடு. 43.
எழிலரசி-துறைமுகம்.

மகுடீஸ்வரி, சுகிலா, சித்தார்த்த சங்கர்ராய், பி.சீனிவாசன், ஜார்ஜ் மில்லர், மாதேஷ்வரன், மணிவண்ணன், கலையரசன், வெங்கட்குமார்,
ராஜாகுமார் ஆகிய 10 ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். கமலக்கண்ணன், விமலா, விஜயா ஆகியோர் சென்னை
உளவுப்பிரிவு காவல்துறையில் நியமிக்கப்பட்டனர். ராஜேஷ்கண்ணா விபசார தடுப்பு பிரிவிற்கும், சகிலா, பாரதி, பொன்சித்ரா ஆகியோர் மத்திய
குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டனர்.

மொத்தம் 72 ஆய்வாளர்கள் மாறுதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »