Press "Enter" to skip to content

திமுக வேட்பாளர் பட்டியல் 10-ந்தேதி வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வருகிற 10-ந்தேதி வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை:

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், திருச்சியில் 7-ந்தேதி நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வருகிற 10-ந்தேதி வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »