Press "Enter" to skip to content

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த மறுநாளே அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதில் கவர்ச்சிகரமான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »