Press "Enter" to skip to content

அசாதுதின் ஓவைசி இல்லம் மீது தாக்குதல் – 5 பேர் கைது

டெல்லியில் உள்ள ஓவைசி இல்லத்தை சேதப்படுத்தியதாக இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி:

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான  அசாதுதின் ஓவைசியின் அலுவலக இல்லம் டெல்லியில் உள்ள அசோகா சாலையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை ஓவைசியின் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள டெல்லி காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »