Press "Enter" to skip to content

மியான்மரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

யாங்கூன்:

மியான்மர் நாட்டின் மோனிவா பகுதியில் நேற்று இரவு 11.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவானதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்…நேபாளம், வங்கதேசத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி – அனுமதி வழங்கியது மத்திய அரசு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »